PUBLISHED ON : மார் 17, 2026

அ நிறம் | அளவு
சென்னை ஐ.ஐ.டி.,யில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஏரோஸ்பேஸ், சிவில், மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், ஓசன், டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணியில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.எச்டி.,
வயது: 18-36 (27.3.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
கடைசிநாள்: 27.3.2026
விவரங்களுக்கு: facapp.iitm.ac.in
