தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் சேர விருப்பமா...

வங்கியில் சேர விருப்பமா...

வங்கியில் சேர விருப்பமா...


PUBLISHED ON : பிப் 04, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 04, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் மஹாராஷ்டிரா வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிகாரி பிரிவில் சீனியர் மேனேஜர் 91, மேனேஜர் 40, தலைமை மேனேஜர் 18, அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் 15, துணை ஜெனரல் மேனேஜர் 3 உட்பட மொத்தம் 172 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 118

கடைசிநாள்: 17.2.2025

விவரங்களுக்கு: bankofmaharashtra.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us