தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பெட்ரோலியம் நிறுவனத்தில் சேர விருப்பமா...

பெட்ரோலியம் நிறுவனத்தில் சேர விருப்பமா...

பெட்ரோலியம் நிறுவனத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : மார் 25, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய பெட்ரோலியம், எரிசக்தி நிறுவனத்தில் (ஐ.ஐ.பி.இ.,) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குரூப் 'ஏ' பிரிவில் உதவி பதிவாளர் 2, சூப்பரென்டன்ட் 1, குரூப் 'சி' பிரிவில் ஜூனியர் அசிஸ்டென்ட் 10, ஆய்வக உதவியாளர் கெமிக்கல் 2, மெக்கானிக் 1, கம்ப்யூட்டர் 1 உட்பட மொத்தம் 17 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.இ.,/பி.டெக்., / எம்.பி.ஏ., / பி.எல்.,

வயது: குரூப் 'சி' 18 - 30, குரூப் 'ஏ' 18 - 40, 18 - 50 (31.3.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500, ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 31.3.2025

விவரங்களுக்கு: iipe.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us