தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சேர விருப்பமா...

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சேர விருப்பமா...

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : நவ 05, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிப்ளமோ டெக்னீசியன் பிரிவில் 120 (மெக்கானிக்கல் 20, சிவில் 20, எலக்ட்ரிக்கல் 20, இ.இ.இ., 20, இன்ஸ்ட்ரூமென்டேசன் & கன்ட்ரோல் 40), கிராஜூவேட் பிரிவில் 120 என மொத்தம் 240 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / ஏதாவது ஒரு டிகிரி.

ஸ்டைபண்டு: டிப்ளமோ ரூ. 10,500, கிராஜூவேட் ரூ. 11,500.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 29.11.2024

விவரங்களுக்கு: boat-srp.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us