தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சேர விருப்பமா...

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சேர விருப்பமா...

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : மார் 04, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 04, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அசிஸ்டென்ட் குவாலிட்டி கன்ட்ரோல் ஆபிசர் பிரிவில் 97 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.எஸ்சி., வேதியியல்.

வயது: 18-30 (28.2.2025ன் படி)

அனுபவம்: தொடர்புடைய பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 21.3.2025

விவரங்களுக்கு: iocl.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us