தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இஸ்ரோவில் சேர விருப்பமா...

இஸ்ரோவில் சேர விருப்பமா...

இஸ்ரோவில் சேர விருப்பமா...


PUBLISHED ON : அக் 15, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இஸ்ரோவின் கீழ் செயல்படும் மனித விண்வெளி விமான மையத்தில் (எச்.எஸ்.எப்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெடிக்கல் ஆபிசர் 3, சயின்டிஸ்ட் இன்ஜினியர் 10, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 29, டெக்னீசியன் 21, டிராப்ஸ்மேன் 7, அசிஸ்டென்ட் 8 உட்பட மொத்தம் 99 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., / எம்.பி.பி.எஸ்.,

வயது: 18-35 (21.8.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 / ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 23.10.2024

விவரங்களுக்கு: hsfc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us