sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

இஸ்ரோவில் சேர விருப்பமா...

/

இஸ்ரோவில் சேர விருப்பமா...

இஸ்ரோவில் சேர விருப்பமா...

இஸ்ரோவில் சேர விருப்பமா...


PUBLISHED ON : மே 13, 2025

Google News

PUBLISHED ON : மே 13, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்ரோவின் கீழ் செயல்படும் தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் (என்.ஆர்.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சயின்டிஸ்ட்/இன்ஜினியர் 12, நகர்ப்புற ஆய்வு 6, புவியியல் 5, நீர்வள ஆதாரம் 4, புவி அறிவியல் 2, வனம் 2 என மொத்தம் 31 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.எஸ்சி.,/எம்.டெக்.,

வயது: 18-28 (30.5.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 (இதில் 500 திருப்பி தரப்படும்). எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 750 (முழு பணமும் திருப்பி வழங்கப்படும்).

கடைசிநாள்: 30.5.2025

விவரங்களுக்கு: nrsc.gov.in






      Dinamalar
      Follow us