தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/'செபி'யில் சேர விருப்பமா...

'செபி'யில் சேர விருப்பமா...

'செபி'யில் சேர விருப்பமா...


PUBLISHED ON : நவ 04, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பில் (செபி) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அசிஸ்டென்ட் மேனேஜர்' பிரிவில் ஜெனரல் 56, சட்டம் 20, ஐ.டி., 22, ஆராய்ச்சி 4, சிவில் 3, எலக்ட்ரிக்கல் 2 உட்பட மொத்தம் 110 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: 18-30 (30.9.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 12 இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு 100

கடைசிநாள்: 28.11.2025

விவரங்களுக்கு: sebi.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us