PUBLISHED ON : மே 12, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.டி.எஸ்., 45, டெக்னீசியன் 20, கிளர்க் 8, வன காப்பாளர் 7, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 4, ஸ்டோர்கீப்பர் 3, நுாலக தகவல் உதவியாளர் 2 உட்பட மொத்தம் 91 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ., / பட்டப்படிப்பு
வயது: 18 - 27, 18 - 30 (3.6.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 700
கடைசிநாள்: 3.6.2026
விவரங்களுக்கு: fridu.edu.in
