தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/துறைமுகத்தில் சேர விருப்பமா...

துறைமுகத்தில் சேர விருப்பமா...

துறைமுகத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : ஜூலை 01, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பையில் உள்ள நேரு துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வி.டி.எஸ்., ஆப்பரேட்டர் 6, பீல்டு இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்)4, ஐ.டி., 4, எக்சிகியூட்டிவ் 4, ஹிந்திடைப்பிஸ்ட் 2 உட்பட மொத்தம் 21 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.பி.ஏ., / பி.இ., / பி.டெக்.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு,நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Manager (Personnel), Jawaharlal Nehru Port Authority, Administration Building, Sheva, NAVI MUMBAI - 400707.

கடைசிநாள்: 22.7.2025

விவரங்களுக்கு: jnport.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us