தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஆராய்ச்சி மையத்தில் சேர விருப்பமா...

ஆராய்ச்சி மையத்தில் சேர விருப்பமா...

ஆராய்ச்சி மையத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : டிச 31, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 31, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாடா ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிரேட்ஸ்மேன் 7, கிளார்க் 3, சயின்டிபிக் ஆபிசர் 2, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 2, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 2, ஆய்வக உதவியாளர் 2, வொர்க் அசிஸ்டென்ட் 3 உட்பட மொத்தம் 26 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : ஐ.டி.ஐ., / டிப்ளமோ / டிகிரி

வயது : 18 - 28, 18 - 33 (11.1.2025ன் படி)

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் : இல்லை

கடைசிநாள் : 11.1.2025

விவரங்களுக்கு : main.tifr.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us