/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர விருப்பமா...
/
தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர விருப்பமா...
PUBLISHED ON : ஜன 21, 2025

சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.எல்.ஆர்.ஐ.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டெக்னீசியன் பிரிவில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 8, ஆய்வக உதவியாளர் 7, ஏ.சி., மெக்கானிக் 3, கேட்டரிங் உதவியாளர் 2, அலுவலக உதவியாளர் 2, நெட்வொர்க் 2, டிராட்ஸ்மேன் 2, எலக்ட்ரானிக் மெக்கானிக் 2 உட்பட மொத்தம் 41 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ ஐ.டி.ஐ.,
வயது:28க்குள் (16.2.2025ன் படி)
தேர்ச்சி முறை: டிரேடு தேர்வு, ஆன்லைன் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.600 பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை
கடைசிநாள்: 16.2.2025
விவரங்களுக்கு: clri.org