/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஜவுளி கூட்டமைப்பில் சேர ஆசையா...
/
ஜவுளி கூட்டமைப்பில் சேர ஆசையா...
PUBLISHED ON : டிச 31, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஜவுளி கூட்டமைப்பில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தரக்கட்டுப்பாடு அதிகாரி 26, ஆய்வகம் 6, உதவி இயக்குநர் 5, புள்ளியியல் உதவியாளர் 3, பீல்டு ஆபிசர் 3, நுாலகர் 1 உட்பட மொத்தம் 449 இடங்கள் உள்ளது.
கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது : 21 - 30 (31.1.2025ன் படி)
தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 1500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 31.1.2025
விவரங்களுக்கு : textilescommittee.nic.in