தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பெல் நிறுவனத்தில் வேலை

பெல் நிறுவனத்தில் வேலை

பெல் நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : ஜூலை 16, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புராஜக்ட் சூப்பர்வைசர் பிரிவில் இன்ஸ்ட்ரூமென்டேசன் 4, எலக்ட்ரிக்கல் 11, எலக்ட்ரானிக்ஸ் 11 என மொத்தம் 26 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 60% மதிப்பெண்ணுடன் டிப்ளமோ.

வயது: 32 (1.7.2024ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணமில்லை.

கடைசிநாள்: 30.7.2024

விவரங்களுக்கு: bhel.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us