தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/நபார்டு வங்கியில் பணி

நபார்டு வங்கியில் பணி

நபார்டு வங்கியில் பணி


PUBLISHED ON : நவ 11, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விவசாய, ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் (நபார்டு) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அசிஸ்டென்ட் மேனேஜர்' பிரிவில் பொது 48, ஐ.டி., 10, நிதி 5, சி.ஏ., 4, செக்யூரிட்டி 4, விவசாயம் 3, சட்டம் 2, பொருளாதாரம் 2, மீன்வளம் 2, உணவு தொழில்நுட்பம் 2 உட்பட மொத்தம் 91 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.பி.ஏ., / பி.இ., / பி.டெக்., / பி.எல்., / எம்.ஏ.,

வயது: 21-30 (1.11.2025ன் படி)

தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலுார், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில், தஞ்சாவூர், விழுப்புரம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 150

கடைசிநாள்: 30.11.2025

விவரங்களுக்கு: nabard.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us