தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/நபார்டு வங்கியில் வேலை

நபார்டு வங்கியில் வேலை

நபார்டு வங்கியில் வேலை


PUBLISHED ON : ஜன 06, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய விவசாய, ஊரக வளர்ச்சி வங்கியில் (நபார்டு) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'யங் புரொபஷனல்' பிரிவில் மும்பை 26, லக்னோ 3, டில்லி 2, சென்னை 2 உட்பட மொத்தம் 44 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / எம்.எஸ்சி., / பி.இ., / பி.டெக்.,

வயது: 21-30 (1.11.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150

கடைசிநாள்: 12.1.2026

விவரங்களுக்கு: nabard.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us