தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எம்.பி.ஏ., முடித்தவருக்கு வேலை

எம்.பி.ஏ., முடித்தவருக்கு வேலை

எம்.பி.ஏ., முடித்தவருக்கு வேலை


PUBLISHED ON : நவ 18, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் 'மெட்டல் ஸ்கிராப் வர்த்தக நிறுவனத்தில்' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'மேனேஜ்மென்ட் டிரைனி' பிரிவில் பைனான்ஸ், அக்கவுன்ட்ஸ் 23, சிஸ்டம் 7, ஆப்பரேஷன்ஸ் 4, அட்மின் 2, சட்டம் 1 என மொத்தம் 37 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ., / எம்.சி.ஏ.,

வயது: 18-28 (30.11.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 30.11.2025

விவரங்களுக்கு: ms tcindia.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us