தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இன்ஜினியரிங் முடித்தவருக்கு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணி

இன்ஜினியரிங் முடித்தவருக்கு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணி

இன்ஜினியரிங் முடித்தவருக்கு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : பிப் 10, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 10, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய உயர்கணினி மேம்பாட்டு நிறுவனத்தில் (C-DAC) ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புராஜக்ட் அசோசியேட் 36, புராஜக்ட் இன்ஜினியர் 28, புராஜக்ட் டெக்னீசியன் 21, சீனியர் புராஜக்ட் இன்ஜினியர் 7, புரோகிராம் மேனேஜர் 5 என மொத்தம் 97 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,

வயது: 18 - 30, 18 - 56 (20.2.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 20.2.2026

விவரங்களுக்கு: careers.cdac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us