தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பெல் நிறுவனத்தில் பணியிடங்கள்

பெல் நிறுவனத்தில் பணியிடங்கள்

பெல் நிறுவனத்தில் பணியிடங்கள்


PUBLISHED ON : ஜன 06, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிரைனி இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 30, மெக்கானிக்கல் 17, சிவில் 2, எலக்ட்ரிக்கல் 1, டிரைனி ஆபிசர் 1 என மொத்தம் 51 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., / எம்.காம்.,

வயது: 18-28 (1.1.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

பணிக்காலம்: மூன்றாண்டு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 177. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 15.1.2026

விவரங்களுக்கு: bel-india.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us