பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு 6574 ‘குரூப் – 4’ பணியிடங்கள்
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு 6574 ‘குரூப் – 4’ பணியிடங்கள்
PUBLISHED ON : அக் 08, 2026

அ நிறம் | அளவு
தமிழக அரசில் ‘குரூப் – 4’ பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
ஜூனியர் அசிஸ்டென்ட் 3737, வி.ஏ.ஓ., 291, டைப்பிஸ்ட் 1578, ஸ்டெனோ டைப்பிஸ்ட் 376, பெர்சனல் கிளர்க் 60 உட்பட மொத்தம் 6574 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / பட்டப்படிப்பு
வயது : பொது 18 – 30, இட ஒதுக்கீடு பிரிவுக்கு 18 – 40. பத்தாம் வகுப்புக்கு மேல் முடித்திருந்தால் உச்ச வரம்பு இல்லை.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு மையம் : அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு நடைபெறும்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
பதிவுக்கட்டணம் : ரூ. 150
தேர்வுக்கட்டணம் : ரூ. 100
கடைசிநாள் : 6.10.2026
விவரங்களுக்கு : tnpsc.gov.in
