PUBLISHED ON : மே 19, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் கீழ் செயல்படும் நபார்டு வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்பெஷலிஸ்ட் 5, ரிஸ்க் மேனேஜர் 2, பைனான்ஸ் ஸ்பெஷலிஸ்ட் 1 என மொத்தம் 8 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ.,
வயது: 30 - 45, 30 - 60 (1.6.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 150
கடைசிநாள்: 1.6.2026
விவரங்களுக்கு: nabard.org
