PUBLISHED ON : பிப் 04, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் கீழ் செயல்படும் 'செமி-கண்டக்டர்' ஆய்வகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாக உதவியாளர் பிரிவில் 25 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு.
வயது: 25க்குள் ( 26.2.2025ன் படி)
கூடுதல் தகுதி: அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி தேவை.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 944. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 472.
கடைசிநாள்: 26.2.2025
விவரங்களுக்கு: scl.gov.in