தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் மேனேஜர் பணி

வங்கியில் மேனேஜர் பணி

வங்கியில் மேனேஜர் பணி


PUBLISHED ON : மே 13, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐ.டி.பி.ஐ., வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 676 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 60% மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு டிகிரி

வயது: 20-25 (1.5.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1050, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 20.5.2025

விவரங்களுக்கு: idbibank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us