தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது தேசிய வங்கி

அழைக்கிறது தேசிய வங்கி

அழைக்கிறது தேசிய வங்கி


PUBLISHED ON : ஏப் 29, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உள்கட்டமைப்பு, மேம்பாட்டு நிதியுதவிக்கான தேசிய வங்கியில் (என்.ஏ.பி.எப்.ஐ.டி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புராஜக்ட் பைனான்ஸ் 31, ரிஸ்க் மேனேஜ்மென்ட் 9, ஐ.டி., 7, சுற்றுச்சூழல் மேம்பாடு 7, அக்கவுன்ட்ஸ் 3, எச்.ஆர்., 2, சட்டம் 2 உட்பட மொத்தம் 66 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / முதுநிலை டிகிரி

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 19.5.2025

விவரங்களுக்கு: nabfid.org/careers

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us