PUBLISHED ON : பிப் 03, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ். பி.ஐ.,-யில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்க்கிள் ஆபிசர் பிரிவில் பெங்களூரு, கோல்கட்டா, லக்னோ தலா 200, காந்திநகர் 194, சென்னை 165 உட்பட மொத்தம் 2050 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
வயது: 21-30 (31.12.2025ன் படி)
அனுபவம்: 2 ஆண்டு பணி
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை,கோவை, மதுரை உட்பட 14 இடங்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 18.2.2026
விவரங்களுக்கு: sbi.bank.in

