தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/உளவுத்துறையில் அதிகாரி பணி

உளவுத்துறையில் அதிகாரி பணி

உளவுத்துறையில் அதிகாரி பணி


PUBLISHED ON : அக் 28, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய உளவுத்துறையில் (ஐ.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உதவி மத்திய உளவுத்துறை அதிகாரி பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் / ஐ.டி., 90, எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் 168 என மொத்தம் 258 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ.,/பி.டெக்.,/ எம்.எஸ்சி.,

வயது: 18-27 (16.11.2025ன் படி)

தேர்ச்சி முறை: GATE நுழைவுத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200

கடைசிநாள்: 16.11.2025

விவரங்களுக்கு: mha.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us