தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கப்பல் கட்டும் தளத்தில் வாய்ப்பு

கப்பல் கட்டும் தளத்தில் வாய்ப்பு

கப்பல் கட்டும் தளத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : அக் 22, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 22, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அக்கவுன்டன்ட் 2, உதவி தீயணைப்புஅதிகாரி 2, உதவி நிர்வாக அதிகாரி 1, அசிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரிக்கல் 8, மெக்கானிக்கல் 3, மெயின்டெனன்ஸ் 3,எலக்ட்ரானிக்ஸ் 1 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / ஐ.டி.ஐ., / டிகிரி.

வயது: 35க்குள் (30.10.2024ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 700. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 30.10.2024

விவரங்களுக்கு: cochinshipyard.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us