தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கப்பல் தளத்தில் வாய்ப்பு

கப்பல் தளத்தில் வாய்ப்பு

கப்பல் தளத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : டிச 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் (சி.எஸ்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 53, அசிஸ்டென்ட் 34, சீனியர் ஷிப் டிராப்ட்ஸ்மேன் 30, நுாலக உதவியாளர் 6, ஸ்டோர்கீப்பர் 9 உட்பட மொத்தம் 132 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / பட்டப்படிப்பு

வயது: 35க்குள் (12.1.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, செய்முறைத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லை ன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 700. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 12.1.2026

விவரங்களுக்கு: cochinshipyard.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us