தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/'சமீர்' நிறுவனத்தில் வாய்ப்பு

'சமீர்' நிறுவனத்தில் வாய்ப்பு

'சமீர்' நிறுவனத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : ஆக 06, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 06, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சொசைட்டி பார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ரிசர்ச் (சமீர்) நிறுவனத்தில் தற்காலிக பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரிசர்ச் சயின்டிஸ்ட் 34, சீனியர் ரிசர்ச் சயின்டிஸ்ட் 3, புராஜக்ட் அசிஸ்டென்ட் 63 என மொத்தம் 100 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ / ஐ.டி.ஐ.,

வயது: புராஜக்ட் அசிஸ்டென்ட் 25, ரிசர்ச் அசிஸ்டென்ட் 30, மற்ற பிரிவு 35.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

பணிக்காலம்: ஓராண்டு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை.

கடைசிநாள்: 12.8.2024

விவரங்களுக்கு: sameer.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us