தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/லெதர் நிறுவனத்தில் வாய்ப்பு

லெதர் நிறுவனத்தில் வாய்ப்பு

லெதர் நிறுவனத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : ஜன 20, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 20, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எம்.டி.எஸ்., 6, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 6, ஜூனியர் ஸ்டெனோகிராபர் 1 என மொத்தம் 13 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ.,

வயது: 18-28 (22.2.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 22.2.2026

விவரங்களுக்கு: clri.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us