PUBLISHED ON : ஏப் 28, 2026

அ நிறம் | அளவு
பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆபிசர் பதவியில் சிவில் 21, எலக்ட்ரிக்கல் 7, மெக்கானிக்கல் 2 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 20-30 (5.5.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மையம்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நாகர்கோவில், விருதுநகர்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 59
கடைசிநாள்: 5.5.2026
விவரங்களுக்கு: pnb.bank.in
