தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அணுமின் நிறுவனத்தில் வாய்ப்பு

அணுமின் நிறுவனத்தில் வாய்ப்பு

அணுமின் நிறுவனத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : ஜூலை 23, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய அணுமின் நிறுவனத்தில் (என்.பி.சி.ஐ.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஸ்டைபன்ட்ரி டிரைய்னி 60, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 12, நர்ஸ் 1, எக்ஸ்-ரே டெக்னீசியன் 1 என மொத்தம் 74 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஸ்டைபன்ட்ரி டிரைய்னி பணிக்கு டிப்ளமோ, சயின்டிபிக் பணிக்கு பி.எஸ்.சி.,

வயது: 18-25 (5.8.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150.பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள்: 5.8.2024

விவரங்களுக்கு: npcilcareers.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us