தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இன்ஜினியரிங் முடித்தவருக்கு மத்திய அரசில் வாய்ப்பு

இன்ஜினியரிங் முடித்தவருக்கு மத்திய அரசில் வாய்ப்பு

இன்ஜினியரிங் முடித்தவருக்கு மத்திய அரசில் வாய்ப்பு


PUBLISHED ON : மே 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசு பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை, யு.பி.எஸ்.சி., தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

சயின்டிஸ்ட் 46, விமான அதிகாரி 25, வெடிபொருட்கள் துணை கட்டுப்பாட்டாளர் 44, துணை இயக்குநர் 26, மேனேஜர் 8 உட்பட மொத்தம் 194 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி.,

வயது: 18-35 (12.6.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 12.6.2026

விவரங்களுக்கு: upsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us