PUBLISHED ON : ஏப் 15, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்ஸ்பெக்டர் 94, சப் இன்ஸ்பெக்டர் 29 என மொத்தம் 123 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு
வயது: 18 - 56
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Deputy Director General (P&A), Narcotics Control Bureau, West Block No.1, Wing No. 5, R.K.Puram, New Delhi - 110 066
கடைசிநாள்: 5.5.2025
விவரங்களுக்கு: narcoticsindia.nic.in