தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பல்கலையில் பேராசிரியர் பணி

பல்கலையில் பேராசிரியர் பணி

பல்கலையில் பேராசிரியர் பணி


PUBLISHED ON : மே 27, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உதவி பேராசிரியர் 53, உதவி நுாலகர் 3, உடற்கல்விக்கான துணை இயக்குநர் 3 என மொத்தம் 59 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: 18-40 (6.6.2025ன் படி)

பணியிடம்: சேலம், தேனி, உடுமலைப்பேட்டை.

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து recruitmentcp@tanuvas.org.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: கால்நடை கல்லுாரி, ஆராய்ச்சி நிறுவனம், சேலம்

நாள்: 2025 ஜூன் 10, 11, காலை 9:00 மணி முதல்...

கடைசிநாள்: 6.6.2025

விவரங்களுக்கு: tanuvas.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us