தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் புராஜக்ட் இன்ஜினியர் வேலை

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் புராஜக்ட் இன்ஜினியர் வேலை

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் புராஜக்ட் இன்ஜினியர் வேலை


PUBLISHED ON : மே 19, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 19, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் நேஷனல் எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புராஜக்ட் இன்ஜினியர் 3, புராஜக்ட் அசோசியேட் 2, பிசினஸ் டெவலப் மென்ட் எக்சிகியூடிவ் 1, ஆபிஸ் அசிஸ்டென்ட் 1 என மொத்தம் 7 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., / எம்.சி.ஏ.,

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200

கடைசிநாள்: 29.5.2026

விவரங்களுக்கு: nielit.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us