/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 350 அதிகாரி பணியிடங்கள்
/
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 350 அதிகாரி பணியிடங்கள்
PUBLISHED ON : மார் 11, 2025

மத்திய அரசின் கீழ் செயல்படும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்' பிரிவில் ஆபிசர் கிரடிட் 250, ஆபிசர் இன்டஸ்ட்ரி 75, மேனேஜர் ஐ.டி., 10, மேனேஜர் டேட்டா சயின்ஸ் 5, மேனேஜர்சைபர் செக்யூரிட்டி 10 என மொத்தம் 350 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: சி.ஏ., / ஐ.சி.டபிள்யு.ஏ., / எம்.பி.ஏ., / பி.இ., / பி.டெக்.,
வயது: 21 - 30, 25 - 35, 27 - 38 (24.3.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 59
கடைசிநாள்: 24.3.2025
விவரங்களுக்கு: pnbindia.in