தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் பணியிடங்கள்

விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் பணியிடங்கள்

விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் பணியிடங்கள்


PUBLISHED ON : நவ 18, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரயில் சக்கர தொழிற்சாலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னீசியன், கிளார்க் பணியில் ஹாக்கி 6, கபடி 4, கால்பந்து 3, செஸ் 1, கிரிக்கெட் 1 என மொத்தம் 15 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ.,

வயது: 18-25 (1.1.2026ன் படி)

தகுதி: சர்வதேச, தேசிய, பல்கலை போட்டிகளில் சான்றிதழ்

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, ஸ்கில் தேர்வு.

தேர்வுக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

The Assistant Personnel Officer--IV, Personnel Dept, Rail Wheel Factory (RWF), Administrative Building, Yelahanka, Bangalore - 560 064

கடைசிநாள்: 5.12.2025

விவரங்களுக்கு: rwf.indianrailways.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us