தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அணு ஆய்வு மையத்தில் ஆராய்ச்சியாளர் பணி

அணு ஆய்வு மையத்தில் ஆராய்ச்சியாளர் பணி

அணு ஆய்வு மையத்தில் ஆராய்ச்சியாளர் பணி


PUBLISHED ON : மார் 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) தற்காலிக பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

'ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்' பிரிவில் மொத்தம் 105 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.எஸ்சி.,

வயது: 18-28 (1.8.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 31.3.2026

விவரங்களுக்கு: barc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us