sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

எஸ்.எஸ்.சி., எம்.டி.எஸ்., தேர்வு மாதிரி வினா - விடை

/

எஸ்.எஸ்.சி., எம்.டி.எஸ்., தேர்வு மாதிரி வினா - விடை

எஸ்.எஸ்.சி., எம்.டி.எஸ்., தேர்வு மாதிரி வினா - விடை

எஸ்.எஸ்.சி., எம்.டி.எஸ்., தேர்வு மாதிரி வினா - விடை


PUBLISHED ON : ஜன 24, 2017

Google News

PUBLISHED ON : ஜன 24, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுமார் 8300 காலியிடங்களுக்கான எம்.டி.எஸ்., தேர்வை எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, வரும் ஜனவரி 30 கடைசி நாள். தேர்வு எழுதுபவர்களுக்கு உதவிடும் வகையில் வாரந்தோறும் நமது வேலை வாய்ப்பு மலரில் மாதிரி வினா விடை வெளியிடப்படுகிறது. தேர்வு நாள் ஏப்ரல் 16, 30 மற்றும் மே 7.

எஸ்.எஸ்.சி., எம்.டி.எஸ்., தேர்வு 2 கட்டமாக நடத்தப்படும். முதல் பகுதி Objective எனப்படும் கொள்குறி வகை கேள்விகளை கொண்டிருக்கும். 2 மணி நேர தேர்வாக நடத்தப்படும் இந்த பகுதியில் ரீசனிங், கணிதம், பொது ஆங்கிலம், பொது அறிவு முறையே 25 , 25 , 50 மற்றும் 50 என ௧5௦ கேள்விகள் இடம்பெறும். 150 மதிப்பெண்களுக்கு இந்தப் பகுதி அமையும். 2 வது பகுதியானது விரிவாக விடையளிக்கும் பகுதி ஆகும். இதில் கட்டுரை மற்றும் கடிதம் வரைதல் ஆகிய பகுதிகள் இடம்பெறும். 30 நிமிடத் தேர்வான இதற்கு 50 மதிப்பெண்கள்.

எம்.டி.எஸ்., தேர்வானது 10 ம் வகுப்பு தரத்திலானது. எனினும் தற்போது நிலவக்கூடிய போட்டியின் தன்மையை கணக்கில் கொண்டு இந்த மாதிரி வினா விடை தயாரிக்கப்பட்டுள்ளது.



பொது ஆங்கிலம்:
முதலில் காண இருப்பது பொது ஆங்கிலம். இதில் 50 கேள்விகள் இதில் இடம் பெறும். Vocabulary, Grammar, Sentence structure, Synonyms, Antonyms and its Correct usage ஆகியவற்றில் இருந்து இந்த கேள்விகள் இடம் பெறும்.

(1) An employment advertisement should ........... the number of vacancies

a.provide b.declare c.contain d.specify

(2) The family gave father a gold watch on the ........... of his 60th birthday

a.time b.event c.occasion d.celebration

(3) The passengers were afraid but the captain ........... them that there was

no danger.

a.promised b.advised c.assured d.counselled

(4) It is very kind of you to ........... to speak at the meeting

a.comply b.agree c.accept d.concur

(5) I haven't seen you .......... week

a.within b.since c.for d.from

(6) Do you know ........... ?

a.where she comes from b.where does she come from

c.where from she comes d.from where does she come

(7) The battalion operating from the mountain was able to ........... three enemy divisions

a.tie up b.tie down c.tie on d.tie with

(8) She ........... a brief appearance at the end of the party

a.put on b.put in c.put across d.put up

(9) Once he has signed the agreement, he won't be able to ...........

a.back up b.back in c.back at d.back out

(10) ........... of old paintings is a job for the experts

a.resurrection b.retrieval c.restoration d.resumption

விடைகள்:

1) d 2) c 3) c 4) b 5) c

6) a 7) b 8) b 9) d 10) c

ஆங்கிலத்தில் திறன்பெற.....

தினமும் புதிதாக 10 ஆங்கில வார்த்தைகளை அவற்றின் அர்த்தம் மற்றும் பயன்படுத்தும் விதத்துடன் அறியுங்கள். ஆங்கிலத்தில் எதையாவது

படிப்பதை தினசரி வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.






      Dinamalar
      Follow us