தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கப்பல் படையில் படிப்புடன் வேலை

கப்பல் படையில் படிப்புடன் வேலை

கப்பல் படையில் படிப்புடன் வேலை


PUBLISHED ON : ஜூன் 24, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கப்பல் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எக்சிகியூட்டிவ் டெக்னிக்கல் பிராஞ்ச் பிரிவில் மொத்தம் 44 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணித பாடம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 2006 ஜூலை - 2009 ஜன. 1க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஜே.இ.இ., மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு.

படிப்புடன் வேலை: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பி.டெக்., படிக்க வாய்ப்பு வழங்கப்படும். அதற்குப்பின் கப்பல் படையில் பெர்மனன்ட் கமிசன்டு ஆபிசர் பணி அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 14.7.2025

விவரங்களுக்கு: joinindiannavy.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us