தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/'ஏரோஸ்பேஸ்' ஆய்வகத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி

'ஏரோஸ்பேஸ்' ஆய்வகத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி

'ஏரோஸ்பேஸ்' ஆய்வகத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி


PUBLISHED ON : மார் 11, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூருவில் உள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் ஆய்வகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவில் 36 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ

வயது: 18-28 (11.4.2025ன் படி)

அனுபவம்: தொடர்புடைய பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, டிரேடு தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 11.4.2025

விவரங்களுக்கு: nal.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us