தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ரயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் பணியிடங்கள்

ரயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் பணியிடங்கள்

ரயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் பணியிடங்கள்


PUBLISHED ON : டிச 16, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 16, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ரயில் இந்தியா டெக்னிக்கல், எகனாமிக் சர்வீஸ்' நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல்) பிரிவில் மொத்தம் 150 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ

அனுபவம்: தொடர்புடைய பிரிவில் 2 ஆண்டு பணி.

வயது: 18-40 (30.12.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 30.12.2025

விவரங்களுக்கு: rites.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us