தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விண்வெளி மையத்தில் டெக்னீசியன் காலியிடங்கள்

விண்வெளி மையத்தில் டெக்னீசியன் காலியிடங்கள்

விண்வெளி மையத்தில் டெக்னீசியன் காலியிடங்கள்


PUBLISHED ON : அக் 21, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னீசியன் 70, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 28, சயின்டிஸ்ட் / இன்ஜினியர் 23, தீயணைப்பு வீரர் 6, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 3, சமையல் 3, டிரைவர் 3, டிராட்ஸ்மேன் 2, நுாலக உதவியாளர் 1, ரேடியோ கிராபர் 1, நர்ஸ் 1 என மொத்தம் 141 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.இ.,/எம்.டெக்., / பி.எஸ்சி., / டிப்ளமோ / ஐ.டி.ஐ.,

வயது: 18-25, 18-30, 18-35 (14.11.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 14.11.2025

விவரங்களுக்கு: isro.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us