தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ஆயுத தொழிற்சாலை

அழைக்கிறது ஆயுத தொழிற்சாலை

அழைக்கிறது ஆயுத தொழிற்சாலை


PUBLISHED ON : ஜன 20, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 20, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புனேயில் உள்ள உயர் வெடிபொருள் தொழிற்சாலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் இன்ஜினியரிங் கிராஜூவேட் 20, இன்ஜினியரிங் இல்லாத பிரிவு 20, டெக்னீசியன் 50 என மொத்தம் 90 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ / பட்டப்படிப்பு.

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 12,300

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Chief General Manager, High Explosives Factory, Khadki, Pune -- 411 003

கடைசிநாள்: 6.2.2026

விவரங்களுக்கு: ddpdoo.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us