தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது மின்சார நிறுவனம்

அழைக்கிறது மின்சார நிறுவனம்

அழைக்கிறது மின்சார நிறுவனம்


PUBLISHED ON : பிப் 18, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் நிறுவனத்தில் (டி.எச்.டி.சி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இன்ஜினியர் பிரிவில் சிவில் 30, எலக்ட்ரிக்கல் 25, மெக்கானிக்கல் 20, நிதி 15, எச்.ஆர்., 15, சுற்றுச்சூழல் 8, மைனிங் 7 உட்பட மொத்தம் 102 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., / சி.ஏ.,

வயது: 18 - 30 (14.3.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 14.3.2025

விவரங்களுக்கு: thdc.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us