தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ஆராய்ச்சி நிறுவனம்

அழைக்கிறது ஆராய்ச்சி நிறுவனம்

அழைக்கிறது ஆராய்ச்சி நிறுவனம்


PUBLISHED ON : மே 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 12, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சி. எஸ்.ஐ.ஆர்., கீழ் செயல்படும் கட்டமைப்பு இன்ஜினியரிங் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புராஜக்ட் அசோசியேட் 46, புராஜக்ட் அசிஸ்டென்ட் 18 என மொத்தம் 64 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி.,

வயது: 18-35 (21.5.2026ன் படி)

தேர்ச்சி முறை: 'வாக் - இன் - இன்டர்வியூ'

இடம்: CSIR-SERC, Taramani, Chennai

தேதி: 21.5.2026,

நேரம்: காலை 9:00 மணி.

விவரங்களுக்கு: serc.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us