தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது யுரேனியம் நிறுவனம்

அழைக்கிறது யுரேனியம் நிறுவனம்

அழைக்கிறது யுரேனியம் நிறுவனம்


PUBLISHED ON : செப் 02, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய யுரேனியம் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு.

மேனேஜ்மென்ட் டிரைனி 17, கிராஜூவேட் டிரைனி 20, டிப்ளமோ டிரைனி 62 என மொத்தம் 99 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ / பி.எஸ்சி.,

வயது: 18 - 28, 18 - 30 (24.9.2025ன் படி)

தேர்ச்சி முறை: GATE, யு.ஜி.சி., நெட், எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 24.9.2025

விவரங்களுக்கு: ucil.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us