/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
PUBLISHED ON : ஜூலை 16, 2024

1. பிரிட்டனில் சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானவர்
A) ரிஷி சுனக் B) கெய்ர் ஸ்டார்மர் C) போரிஸ் ஜான்சன் D) டேவிட் கேமரூன்
2. எந்த நாட்டின் விண்கலம் நிலவில் பாறை, மண் மாதிரியை எடுத்து பூமிக்கு வந்தது
A) அமெரிக்கா B) ரஷ்யா C) சீனா D) இந்தியா
3. இந்திய கிரிக்கெட் அணி எத்தனை 'டி-20' உலகக்கோப்பை வென்றது
A) நான்கு B) ஒன்று C) இரண்டு D) எதுவுமில்லை
4. பிரதமர் மோடி சமீபத்தில் சென்று வந்த இரு நாடுகள் எவை
A) வியட்நாம், மியான்மர் B) கனடா, ஆஸ்திரேலியா C) ஜெர்மனி, உக்ரைன் D) ரஷ்யா, ஆஸ்திரியா
5. தற்போதைய மத்திய அரசில் இளம் அமைச்சர் யார்
A) ராம் மோகன் நாயுடு B) ஜிதன் ராம் மாஞ்சி C) ஜோதிராதித்யா சிந்தியா D) முருகன்
விடைகள்: 1. B, 2. C, 3. C, 4. D, 5. A