/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
PUBLISHED ON : ஜூலை 30, 2024

01. சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான எந்த வரி குறைக்கப்பட்டது
A.ஜி.எஸ்.டி., வரி B. வாட் வரி C. சுங்க வரிD. தொழில் வரி
02. அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் எந்த கட்சியை சார்ந்தவர்
A. ஜனநாயக கட்சி B. குடியரசு கட்சி C.விடுதலை கட்சி D. தொழிலாளர் கட்சி
03. இந்தியாவின் 500வது சமுதாய வானொலி நிலையம் எங்கு திறக்கப்பட்டது.
A. மிசோரம் B. அசாம் C. மணிப்பூர் D. சிக்கிம்
04. இந்தியாவில் நீண்ட கடற்கரை கொண்ட மாநிலம் எது
A. மஹாராஷ்டிரா B. ஆந்திரா C. குஜராத் D. மேற்கு வங்கம்
05. தேசிய அறிவியல் தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது
A. ஜன. 27 B. பிப். 28 C. மார்ச் 18 D. ஜூலை 31
06. கார்கில் பகுதி எங்கு அமைந்துள்ளது
A. ஜம்மு காஷ்மீர் B. ஹிமாச்சலபிரதேசம் C. லடாக் D. உத்தரகண்ட்
விடைகள்: 1. C 2. A 3. A 4. C 5. B 6. C

